Showing posts with label அகவிழி இலக்கியச் சந்திப்புகள். Show all posts
Showing posts with label அகவிழி இலக்கியச் சந்திப்புகள். Show all posts

7/20/2026

உயிரினங்களின் மொழி – கட்டுரை

 

அகவிழி  வாசிப்பு இயக்கம் 77

உயிரினங்களின் மொழி – கட்டுரை
ஆசிரியர்: நசீமா ரசாக்

அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபத்து ஏழு, ஆசிரியர் நசீமா ரசாக் அவர்கள் எழுதிய உயிரினங்களின் மொழி - கட்டுரை நூல் வாசிக்கப்பட்டது. 52  பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.

நூல் குறித்த கருத்துகளை  2026 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 52 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 28 ஆண்களும், 24 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது..

உறுப்பினர்களின்கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)

7/07/2026

தளவாய் தீட்டு – நாவல்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 76

தளவாய் தீட்டு – நாவல்
ஆசிரியர்: மீனா சுந்தர்

அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபத்து ஆறு, ஆசிரியர் மீனா சுந்தர் அவர்கள் எழுதிய தளவாய் தீட்டு - நாவல் நூல் வாசிக்கப்பட்டது. 57 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2026 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 5பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 28 ஆண்களும், 29 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது..

உறுப்பினர்களின்கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)

 


திருப்பரங்குன்றம் – ஒரு வரலாற்று ஆய்வு

 அகவிழி  வாசிப்பு இயக்கம்– 75

திருப்பரங்குன்றம் – ஒரு வரலாற்று ஆய்வு
ஆசிரியர்: சூரியா சேவியர்

நூல் குறித்த கருத்துகளை  2026 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 47 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 26 ஆண்களும், 21  பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)

 


7/06/2026

சிறை –திரைப்படம்

அகவிழி  இலக்கியச் சந்திப்பு – 74

சிறை –திரைப்படம்

இயக்குனர்: சுரேஷ் ராஜகுமாரி 


அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபத்து நான்கு, இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி அவர்கள் இயக்கிய சிறை திரைப்படம் பார்க்கப்பட்டது. 81 பேர் பங்கேற்றனர்.


திரைப்படம் குறித்த கருத்துகளை  2026  பிப்ரவரி மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 81  பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 36 ஆண்களும், 45  பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


6/28/2026

அல்லிமுலை ஆனைமாடன் – (நாவல்)

 

அகவிழி  வாசிப்பு இயக்கம்  73

அல்லிமுலை ஆனைமாடன் – (நாவல்)

ஆசிரியர்: விக்டர் பிரின்ஸ்

 

அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபத்து மூன்று, எழுத்தாளர் விக்டர் பிரின்ஸ் அவர்கள் எழுதிய அல்லிமுலை ஆனைமாடன் – (நாவல்) வாசிக்கப்பட்டது. 47 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2025 டிசம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 47 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 20 ஆண்களும், 27 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


செந்நிலம் – (சிறுகதைகள்)

 

அகவிழி  வாசிப்பு இயக்கம்  72

செந்நிலம் – (சிறுகதைகள்)

ஆசிரியர்: ஜெயராணி

 

அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபத்து இரண்டு, எழுத்தாளர் ஜெயராணி அவர்கள் எழுதிய செந்நிலம் – (சிறுகதைகள்) வாசிக்கப்பட்டது. 61 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2025 அக்டோபர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 61 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 30 ஆண்களும், 31 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


சேங்கை – (நாவல்)

 

அகவிழி  வாசிப்பு இயக்கம் – 71

சேங்கை – (நாவல்)

ஆசிரியர்: கவிப்பித்தன் 

அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபது ஒன்று, எழுத்தாளர் கவிப்பித்தன் அவர்கள் எழுதிய சேங்கை – (நாவல்) வாசிக்கப்பட்டது. 70 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2025 ஆகஸ்ட் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 70 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 34 ஆண்களும், 36 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)

 


ஒட்டகசிவிங்கியின் மொழி– (கட்டுரை தொகுப்பு)

 

அகவிழி  வாசிப்பு இயக்கம்  70

ஒட்டகசிவிங்கியின் மொழி– (கட்டுரை தொகுப்பு)

ஆசிரியர்: சஞ்சயன் செல்வமாணிக்கம்

 

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து ஒன்பது, எழுத்தாளர் சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்கள் எழுதிய ஒட்டக சிவிங்கியின் மொழி – (கட்டுரை தொகுப்பு) வாசிக்கப்பட்டது. 73 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2025 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 73 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 33 ஆண்களும், 40 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


பாலைச்சுனை – (தன் அனுபவம்)

 

அகவிழி  வாசிப்பு இயக்கம்  69

பாலைச்சுனை – (தன் அனுபவம்)

ஆசிரியர்: தீபேஷ் கரிம்புங்கரை

தமிழில்: சுனில் லால்

 

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து ஒன்பது, எழுத்தாளர் தீபேஷ் கரிம்புக்கரை (தமிழில் சுனில்லால்) அவர்கள் எழுதிய பாலைச்சுனை – (தன் அனுபவம்) வாசிக்கப்பட்டது. 73 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2025 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 73 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 36 ஆண்களும், 37 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


கனிவு – சிறுகதை தொகுப்பு

 

அகவிழி  வாசிப்பு இயக்கம் 68

கனிவு – சிறுகதை தொகுப்பு

ஆசிரியர்: வண்ணதாசன்

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து எட்டு எழுத்தாளர் வண்ணதாசன்  அவர்கள் எழுதிய கனிவு – (சிறுகதை தொகுப்பு) வாசிக்கப்பட்டது. 44 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2025 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 24 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 23 ஆண்களும், 21 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)