Showing posts with label அகவிழி இலக்கியச் சந்திப்புகள். Show all posts
Showing posts with label அகவிழி இலக்கியச் சந்திப்புகள். Show all posts

6/28/2026

ஊருக்கு ஒரு குடி - (தன்னனுபவம்)

 

அகவிழி  வாசிப்பு இயக்கம்  67

ஊருக்கு ஒரு குடி - தன்னுபவம்

ஆசிரியர்: ஜூலியஸ் வனத்தையன்

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து ஏலில் எழுத்தாளர் ஜூலியஸ் வனத்தையன் அவர்கள் எழுதிய ஊருக்கு ஒரு குடி – (தன்னனுபவம்) வாசிக்கப்பட்டது. 106 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2025 மார்ச் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 106 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 47 ஆண்களும், 59 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை (கட்டுரை)

 

அகவிழி  வாசிப்பு இயக்கம் – 66

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிகப்பட்ட கதை (கட்டுரை)

ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து ஆறில் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் எழுதிய சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிகப்பட்ட கதை (கட்டுரை) வாசிக்கப்பட்டது 78 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை 2024 நவம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 78 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 42 ஆண்களும், 36 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது

 

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)

பசிகொண்ட இரவு (சிறுகதைகள்)

     

அகவிழி  வாசிப்பு இயக்கம் – 65

பசிகொண்ட இரவு (சிறுகதைகள்)

ஆசிரியர்: கி.அமுதா செல்வி

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து ஐந்தில் எழுத்தாளர் கி.அமுதா செல்வி அவர்கள் எழுதிய பசிகொண்ட இரவு (சிறுகதைகள்) வாசிக்கப்பட்டது. 98 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை 2024 அக்டோபர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 98 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 47 ஆண்களும், 51 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


6/27/2026

பற்சக்கரம் – நாவல்

 

அகவிழி  வாசிப்பு இயக்கம் – 64

பற்சக்கரம் – நாவல்

ஆசிரியர்: எஸ்.தேவி

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து நான்கில் எழுத்தாளர் .தேவி அவர்கள் எழுதிய பற்சக்கரம் நாவல் கட்டுரை வாசிக்கப்பட்டது. 106 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.

நூல் குறித்த கருத்துகளை 2024 செப்டம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 106 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 50 ஆண்களும், 56 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


தாஸ்தோவ்ஸ்கி சிறுகதைகள் (சிறுகதைகள்)

 அகவிழி  வாசிப்பு இயக்கம் - 63

தாஸ்தோவ்ஸ்கி சிறுகதைகள் (சிறுகதைகள்)

ஆசிரியர்: தாஸ்தோவ்ஸ்கி

தமிழில்: சி.எஸ்.வெங்கடேஸ்வரன் 

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து மூன்றில் எழுத்தாளர் தாஸ்தோவ்ஸ்கி அவர்கள் எழுதிய தாஸ்தோவ்ஸ்கி சிறுகதைகள் (சிறுகதைகள்) கட்டுரை வாசிக்கப்பட்டது. 63 பேர் வாசிப்பில் பங்கேற்றனர். 



நூல் குறித்த கருத்துகளை 2024 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 93 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 34ஆண்களும், 45 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.


 உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)


6/26/2026

காஷ்மீர் – குருதியால் சிவக்கும் ஆப்பிள் (கட்டுரை)

 அகவிழி  வாசிப்பு இயக்கம் - 62

காஷ்மீர் குருதியால் சிவக்கும் ஆப்பிள்  (கட்டுரை)

ஆசிரியர் : களப்பிரன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து இரண்டில் எழுத்தாளர் களப்பிரன் அவர்கள் எழுதிய காஷ்மீர் குருதியால் சிவக்கும் ஆப்பிள்கட்டுரை வாசிக்கப்பட்டது. 96 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.



நூல் குறித்த கருத்துகளை 2024 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 93 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 43 ஆண்களும், 53 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

 


உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)

 

7/24/2024

யூதாசின் நற்செய்தி (நாவல்) - விமர்சனம்

 இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 61

யூதாசின் நற்செய்தி (நாவல்)
எழுத்தாளர் : கே.ஆர்.மீரா
தமிழில் - மோ.செந்தில் குமார்


இணைய வழி இலக்கியச் சந்திப்பு அறுபதில் எழுத்தாளர் கே.ஆர்.மீரா அவர்கள் எழுதிய ”யூதாசின் நற்செய்தி” நாவல் வாசிக்கப்பட்டது. 150 பேர் வாசிப்பில் பங்கேற்றனர். 


நூல் குறித்த கருத்துகளை 2024 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 93 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 40 ஆண்களும், 53 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

7/09/2024

பெரியார் பிராமணர்களின் எதிரியா..? - நூல் விமர்சனம்

                                   அகவிழி  வாசிப்பு இயக்கம் - 60

பெரியார் பிராமணர்களின் எதிரியா..? (கட்டுரை)
எழுத்தாளர் : சோழ நாகராஜன்


இணைய வழி இலக்கியச் சந்திப்பு அறுபதில் எழுத்தாளர் சோழ நாகராஜன் அவர்கள் எழுதிய ”பெரியார் பிராமணர்களின் எதிரியா..?” நூல் வாசிக்கப்பட்டது. 150 பேர் வாசிப்பில் பங்கேற்றனர். 


நூல் குறித்த கருத்துகளை 2024 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 99 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 44 ஆண்களும், 55 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.


தொரட்டி (சிறுகதைகள்) விமர்சனம்

                                     அகவிழி  வாசிப்பு இயக்கம் - 59

தொரட்டி (சிறுகதைகள்)
எழுத்தாளர் : இறைமொழி


இணைய வழி இலக்கியச் சந்திப்பு ஐம்பத்து ஒன்பதில் எழுத்தாளர் இறைமொழி அவர்கள் எழுதிய ”தொரட்டி” சிறுகதை நூல் வாசிக்கப்பட்டது. 150 பேர் வாசிப்பில் பங்கேற்றனர். 

நூல் குறித்த கருத்துகளை 2024 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 125 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 55 ஆண்களும், 70 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.


4/22/2024

பங்குடி (நாவல்) விமர்சனம்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் - 58

பங்குடி (நாவல்)
எழுத்தாளர் : க.மூர்த்தி


இணைய வழி இலக்கியச் சந்திப்பு ஐம்பத்து எட்டில் எழுத்தாளர் க. மூர்த்தி அவர்கள் எழுதிய ”பங்குடி” நாவல் வாசிக்கப்பட்டது. 150 பேர் வாசிப்பில் பங்கேற்றனர். 


நாவல் குறித்த கருத்துகளை 2024 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 116 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 47 ஆண்களும், 69 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.


9/24/2023

பறத்தல் மறந்த பட்டாம் பூச்சிகள் - மணிப்பூர் கலவரம் பற்றிய ஆவணப்படம்


அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 57

பறத்தல் மறந்த பட்டாம்பூச்சிகள்(மணிப்பூர் கலவரம் பற்றிய ஆவணப்படம்)

இயக்குனர்: காடோடி கலைச்செல்வன்

அகவிழி வாசிப்பு இயக்கம் ஐம்பத்தேழில், இயக்குனர் காடோடி கலைச்செல்வன் அவர்களின் பறத்தல் மறந்த பட்டாம்பூச்சிகள் - மணிப்பூர் கலவரம் பற்றிய ஆவணப்படம் பார்க்கப்பட்டது.

ஆவணப்படம் குறித்த கருத்துகளை 2023 செப்டம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் விமர்சனக்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.



7/24/2023

உப்பேறிய மனிதர்கள் - சிறுகதை

 அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 56

உப்பேறிய மனிதர்கள்சிறுகதை

ஆசிரியர்: அண்டோ கால்பட்

அகவிழி வாசிப்பு இயக்கம் ஐம்பத்தாறில், எழுத்தாளர் அண்டோ கால்பட் அவர்களின் உப்பேறிய மனிதர்கள் சிறுகதை வாசிக்கப்பட்டது.


நூல்குறித்த கருத்துகளை 2023 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

6/24/2023

சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள் - கட்டுரை

 அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 55

சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்கட்டுரை

ஆசிரியர்: மதுரை நம்பி

அகவிழி வாசிப்பு இயக்கம் ஐம்பத்தைந்தில், எழுத்தாளர் மதுரை நம்பி அவர்களின் சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள் கட்டுரை வாசிக்கப்பட்டது.


நூல்குறித்த கருத்துகளை 2023 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.



3/24/2023

அயோத்தி - திரைப்படம்

 அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 54

அயோத்திதிரைப்படம்

இயக்குனர்: மந்திரமூர்த்தி

அகவிழி வாசிப்பு இயக்கம் ஐம்பத்துநான்கில், இயக்குனர் மந்திரமூர்த்தி

அவர்களின் அயோத்தி திரைப்படம் பார்க்கப்பட்டது.


குறும்படம் குறித்த கருத்துகளை 2023 மார்ச் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களைபகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.