Showing posts with label போட்டி முடிவுகள். Show all posts
Showing posts with label போட்டி முடிவுகள். Show all posts

7/03/2026

புகைப்படப் போட்டி முடிவுகள் - பன்மைத்துவம்

 

  ”பன்மைத்துவம்” புகைப்படப் போட்டி முடிவுகள்




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை நடத்திய ”பன்மைத்துவம்” புகைப்படப் போட்டிக்கு தமிழகம் முழுவதும் இருந்து 186 படங்கள் வந்திருந்தன. அவற்றில் இருந்து தலைப்பிற்குப் பொருத்தமான, அழகான புகைப்படங்கள் முப்பதை நடுவர் குழு தேர்வு செய்தது. அவை ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை, மணப்பாக்கம் இக்சா மையத்தில் நடைபெற்ற கிளை மாநாட்டில் கண்காட்சியாக வைக்கப்பட்டது. சுமார் நூற்றைம்பது பேர் புகைப்படக் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர். அதிலிருந்து பரிசுக்குரிய மூன்று புகைப்படங்களை ஓவியக்கவிஞர் வெண்புறா (மாநில செயற்குழு உறுப்பினர், தமுஎகச) தேர்வு செய்து, விழா மேடையில் அறிவித்தார். கண்காட்சியில் இடம்பெற்ற 30 புகைப்படங்களை எடுத்தவர்கள் 1. அருண் பாபு, கோவை 2. அருண் குமார். சே, ஆண்டிபட்டி 3. பாலமுரளி, சென்னை 4. ஹரிஹரன். செ, திருவண்ணாமலை 5. ஹேமலதா. கு, தேனி 6. ஜனார்தனன். கோ, தென்காசி 7. உமர் பாரூக். அ, கம்பம் 8. அபராஜிதன், சாத்தூர் 9 அமுதா, சாத்தூர் 10. அருண்பாபு, கோவை 11. ஹரிஹரன். செ, திருவண்ணாமலை 12. ஜமீல் அஹ்மத். இ, வாணியம்பாடி 13. பூர்ணிமா, கம்பம் 14. பிரவீன் குமார், தேனி 15. RaKa 16. சந்தியா கோவிந்தராஜ் பரிசுக்குரியவர்கள் முதல் பரிசு : சே. அருண் குமார் இரண்டாம் பரிசு : கு. ஹேமலதா மூன்றாம் பரிசு : கோ.ஜனார்த்தனன்

பரிசு பெற்ற புகைப்படங்கள்







தோழர் சே அருண்குமார் நினைவு தொல்லியல் விருது முடிவுகள் 2023 முதல் 2025 வரை

 தோழர் சே அருண்குமார் நினைவு தொல்லியல் விருது முடிவுகள் 2023 முதல் 2025 வரை





கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி முடிவுகள் 2019 முதல் 2026 வரை

 கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி முடிவுகள் 2019 முதல் 2026 வரை









கவிஞர் தமிழ்ஒளி ஓவிய போட்டி 2024 முடிவுகள்

 


4/11/2024

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு இணையவழிப் போட்டி முடிவுகள்

 


போட்டி முடிவுகள்

கவிஞர் தமிழ்ஒளி குறித்த பத்து கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து, அதிகமான நபர்களை போட்டியில் பங்கேற்க வைத்தவர்களுக்கான பரிசுகள்

மொத்த பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை – 1397 பேர்.

முதல் பரிசு பெறுபவர் (ரூ.2500 மதிப்புள்ள நூல்கள்)

பேராசிரியர். ஆனந்த்  – 240 பேர்

இரண்டாம் பரிசு பெறுபவர் (ரூ.1500 மதிப்புள்ள நூல்கள்)

முனைவர். சந்தன குமாரி  – 98 பேர்

மூன்றாம் பரிசு பெறுபவர் (ரூ.1000 மதிப்புள்ள நூல்கள்)

கு. ஹேமலதா – 55 பேர்

சிறப்பு பரிசுகள் (ரூ.500 மதிப்புள்ள நூல்கள்)

பிரியா ஜெயகாந்த். – 37 பேர்

முனைவர். சு.தங்கப்பாண்டி  – 33 பேர்


போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவின் சார்பிலும், தமுஎகச அறம் கிளையின் சார்பிலும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

9/19/2022

”தந்தை பெரியார்” இணைய வழி போட்டி முடிவுகள்

 


செப்டம்பர் 17 - முதல் நாள்

மொத்த பங்கேற்பு : 351

சரியான விடையளித்தவர்கள் - 90

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

    1.  செந்தழகி

    2.  பிரேமலதா

    3.  ஹாத்திம் பாஷா

    4.  நந்தினி

    5.  அறிவன்

செப்டம்பர் 18 - இரண்டாம் நாள்

மொத்த பங்கேற்பு : 316

சரியான விடையளித்தவர்கள் - 46

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

    1.  மேகா. ச

    2.  செ. திவ்யா ஸ்ரீ 

    3.  J.Kavipriya 

    4.  Lingam.M 

    5.  R. கீதா 

செப்டம்பர் 19 - மூன்றாம் நாள்

மொத்த பங்கேற்பு : 194

சரியான விடையளித்தவர்கள் - 24

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

    1.  இரா.இராஜா,.த.ஆ, 

    2.  Pothiraj S

    3.  Selvi

    4.  Prathap

    5.  வினோத் குமார் சி 

செப்டம்பர் 20 - நான்காம் நாள்

மொத்த பங்கேற்பு : 181

சரியான விடையளித்தவர்கள் - 29

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

1.      பி.கோகிலா


2.      Vaitheeswari V


3.      பவானிராஜா


4.      இளவேனில்

5.      Sharmila D

செப்டம்பர் 21 - ஐந்தாம் நாள்

மொத்த பங்கேற்பு : 149

சரியான விடையளித்தவர்கள் - 15

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

1.      தீப பொன்ரதி மோ 


2.      Thirumoorthi.v 


3.      பா.கோபால் 


4.      சி.புவனேஸ்வரி      

 

5.      P.Mega sree     


செப்டம்பர் 22 - ஆறாம் நாள்

மொத்த பங்கேற்பு : 176

சரியான விடையளித்தவர்கள் - 29

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

1.      Durgadevi R     


2.      நா.கோகுல்நாத்     

  

3.      M. Roobini       


4.      Vanitha.s          


5.      சித்ரா தேவி   


செப்டம்பர் 23 - ஏழாம் நாள்

மொத்த பங்கேற்பு : 154

சரியான விடையளித்தவர்கள் - 30

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

1.                          1. Manoj

2.                  2. GIRI

3.                  3. Janani S

4.                  4. ANAND R

5.                  5. G.Shobana 


செப்டம்பர் 24 - எட்டாம் நாள்

மொத்த பங்கேற்பு : 123

சரியான விடையளித்தவர்கள் - 11

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

        1.  Balusamy S

        2.  Tharan kalaianandd.s

        3.  Priyavarthini P

        4.  Theni Kalidoss

        5.  Abimanyu s

செப்டம்பர் 25 - ஒன்பதாம் நாள்

மொத்த பங்கேற்பு : 140

சரியான விடையளித்தவர்கள் - 19

பரிசுக்கு தேர்வு பெற்றோர்


        1. A. Dhivya 

        2. k. subha 

        3. Nivetha S 

        4. Shree rakshana 

        5. Logesh

செப்டம்பர் 26 - பத்தாம் நாள்

மொத்த பங்கேற்பு : 121

சரியான விடையளித்தவர்கள் - 10

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

        

        1.  S. Preethi

        2.  வேலவன்.ர

        3.  SampathKumar

        4.  Velmurugan

        5.  Vanitha

செப்டம்பர் 27 - பதினொன்றாம் நாள்

மொத்த பங்கேற்பு : 62

சரியான விடையளித்தவர்கள் - 6

பரிசுக்கு தேர்வு பெற்றோர்


        1. ச. சிவா 

        2. S.poongothai 

        3. Nekha

        4. ம.முத்துகுமார்

        5. நிஷார்

        6. Tharani. M 


செப்டம்பர் 28 - பன்னிரெண்டாம் நாள்

மொத்த பங்கேற்பு :  74

சரியான விடையளித்தவர்கள் - 11 

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

    1  K.Kasthuri

    2  Sollien vandhen Thirumalai

    3  பாரத்

    4  சு அரவிந்தன்

    5  ராஜகீர்த்தி

செப்டம்பர் 29 - பதிமூன்றாம் நாள்

மொத்த பங்கேற்பு : 86

சரியான விடையளித்தவர்கள் - 18

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

            1. கவிதா ஆனந்த்

2. Renuga

3. Kaviya

4. S.Sathammai

5. V.S.Sandhiya 

செப்டம்பர் 30 - நிறைவு நாள்

மொத்த பங்கேற்பு : 83

சரியான விடையளித்தவர்கள் - 12 

பரிசுக்கு தேர்வு பெற்றோர்

            1. Tivisha. K

2. Thenmalar

3. M. Udhaya kumar

4. R swathi

5. சண்முகபாண்டியன் 


14 நாட்கள் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை - 2,210 பேர். தினமும் ஐவர் வீதம் புத்தகப்பரிசு பெற்றோர் எண்ணிக்கை - 71 பேர். ரூ. 17,750/ மதிப்பில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.