அகவிழி இணையவழி இலக்கியச் சந்திப்பு

 அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...4

"அறிதல் அரங்கம்"
தலைப்பு: "இன்றைய ஜென் ஜீ இளைஞர்களை எப்படிப் புரிந்து கொள்வது?" நாள்: 14.06.26 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் : மாலை 5.30 மணி சிறப்புரை : எழுத்தாளர் கா.உதயசங்கர் மாநில துணைத் தலைவர்
நிறைவுரை: எழுத்தாளர் அ. உமர் பாரூக் மாநில துணைச் செயலாளர் நெறியாள்கை: கவிஞர் சு. இளவரசி துணைச் செயலாளர்- அறம் கிளை