11/18/2019

எட்டு கதைகள் - நூல் விமர்சனம்

அகவிழி  வாசிப்பு இயக்கம் - 14
நூல் : எட்டு கதைகள் - சிறுகதைகள் 
ஆசிரியர் : இராசேந்திரசோழன்
வெளியீடு : வம்சி புக்ஸ்


இணைய வழி இலக்கியச் சந்திப்பு பதினான்கில் எழுத்தாளர் இராசேந்திரசோழன் அவர்களின் ”எட்டு கதைகள்” சிறுகதை நூல் வாசிக்கப்பட்டது. இந்த இலக்கியச் சந்திப்பில் அறம் கிளை உறுப்பினர்கள் முந்நூறு பேர் கலந்து கொண்டனர்.

நூல் குறித்த கருத்துகளை 2019 செப்டம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 225 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 126 பெண்களும், 106் ஆண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு அனுப்பப்படுகிறது.