அகவிழி வாசிப்பு இயக்கம் – 49
காலத்தின்
குரல்கட்டுரை
தொகுப்பு:
அருணன், ச.தமிழ்ச்செல்வன்
அகவிழி வாசிப்பு இயக்கம்
நாற்பத்தொன்பதில், எழுத்தாளர் அருணன் மற்றும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
அவர்கள் தொகுத்த காலத்தின் குரல் கட்டுரை வாசிக்கப்பட்டது.
.
நூல்குறித்த கருத்துகளை 2022ஆகஸ்ட் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.