அகவிழி வாசிப்பு இயக்கம் - 62
காஷ்மீர்
– குருதியால் சிவக்கும் ஆப்பிள் (கட்டுரை)
ஆசிரியர்
: களப்பிரன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து இரண்டில் எழுத்தாளர் களப்பிரன் அவர்கள் எழுதிய ” காஷ்மீர் – குருதியால் சிவக்கும் ஆப்பிள்” கட்டுரை வாசிக்கப்பட்டது. 96 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த
கருத்துகளை 2024 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம்
குழுவில் உறுப்பினர்கள் 93 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில்
43 ஆண்களும், 53 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள்
தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.