6/30/2026

எழுத்தாளர்களோடு கலந்துரையாடல் - பசி கொண்ட இரவு

 

 அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...5

எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்



"எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்" என்ற வகைமையில் ஜூன் மாதம் 27ம் தேதியன்று மாலை 6.00 மணியளவில் துவங்கியது. நூல் - "பசி கொண்ட இரவு” ஆசிரியர்- கி. அமுதா செல்வி வாசிப்பு அனுபவம்- தோழர் பா. கெஜலட்சுமி தோழர் சிந்து முருகன்                          ஏற்புரை- எழுத்தாளர் கி. அமுதா செல்வி ஆசிரியர், சமூக  செயற்பாட்டாளர்.
நிறைவுரை - எழுத்தாளர் அ. உமர் பாரூக்  மாநில துணைச் செயலாளர், தமுஎகச. நிகழ்வு ஒருங்கிணைப்பு – எழுத்தாளர் மு. அராபத் உமர், துணைத் தலைவர், அறம் கிளை நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை - 65