4/15/2019

எசப்பாட்டு - கட்டுரை நூல்

அகவிழி  வாசிப்பு இயக்கம் - 5
நூல் : எசப்பாட்டு -  ஆண்களோடு பேசுவோம்
ஆசிரியர் : ச.தமிழ்ச் செல்வன்
பக்கங்கள் : 215
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
இணைய வழி இலக்கியச் சந்திப்பு ஐந்தில் ச.தமிழ்ச் செல்வன் அவர்களின் ”எசப்பாட்டு” நூல் வாசிக்கப்பட்டது.

இது குறித்த கருத்துகளை 2019 ஏப்ரல் 15 முதல் 20 ஆம் தேதிகளில் தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 216 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 98 ஆண்களும், 118 பெண்களும் பங்கேற்றனர்.விமர்சங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு வழங்கப்பட்டது.



தமுஎகச (அறம்) உறுப்பினர்களின் கருத்துகளின் மீது, நூலாசிரியர் ச.தமிழ்ச் செல்வன் அவர்களின் ஏற்புரை. .