7/01/2020

கதையுதிர்காலம் - நூல் விமர்சனம்

அகவிழி  வாசிப்பு இயக்கம் - 24
கதையுதிர் காலம் (சிறுகதைகள்)
எழுத்தாளர் : இரா.தங்கப்பாண்டியன்


இணைய வழி இலக்கியச் சந்திப்பு இருபத்து நான்கில் எழுத்தாளர் இரா.தங்கப்பாண்டியன் அவர்கள் எழுதிய ”கதையுதிர்காலம்” சிறுகதைத் தொகுப்பு வாசிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் 300 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.



இது குறித்த கருத்துகளை 2020 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 170 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 67 ஆண்களும், 103 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.