அகவிழி வாசிப்பு இயக்கம் – 25
வாய்க்கால் ( நாவல் )
ஆசிரியர்: பூமணி
அகவிழி அகவிழி வாசிப்பு இயக்கம்இருபத்தைந்தில், எழுத்தாளர் பூமணி அவர்களின் வாய்க்கால்நாவல்வாசிக்கப்பட்டது. 198 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2020 ஜூலை மாதம்
தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 198 பேர் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள்
தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது