8/01/2020

வரும் போலிருக்கிறது மழை - ஹைக்கூ கவிதைகள்

அகவிழி  வாசிப்பு இயக்கம் – 26

வரும் போலிருக்கிறது மழை ஹைக்கூ -கவிதைகள்

ஆசிரியர்: மு.முருகேஷ் 

அகவிழி வாசிப்பு இயக்கம்இருபத்தாறில், கவிஞர் மு.முருகேஷ்அவர்களின்வரும்போலிருக்கிறது மழைஹைக்கூ கவிதைகள்வாசிக்கப்பட்டது. 167  பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.



நூல் குறித்த கருத்துகளை  2020 ஆகஸ்ட் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 167 பேர் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது