9/01/2020

நன்றி ஓ ஹென்றி சிறுகதைகள்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 27

நன்றி ஓ ஹென்றிசிறுகதைகள்

ஆசிரியர்: எஸ்.ஷங்கரநாராயணன்

அகவிழி வாசிப்பு இயக்கம் இருபத்து ஏழில், எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் அவர்களின் நன்றி ஓ ஹென்றி சிறுகதைகள் வாசிக்கப்பட்டது. 146 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.



நூல் குறித்த கருத்துகளை  2020 செப்டம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 146 பேர் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.