அகவிழி வாசிப்பு இயக்கம் – 28
இருண்டகாலக் கதைகள்சிறுகதைகள்
தொகுப்பு: அ.கரீம்
அகவிழி வாசிப்பு இயக்கம் இருபத்தெட்டில், எழுத்தாளர் அ.கரீம் அவர்கள் தொகுத்த இருண்டகாலக்
கதைகள் சிறுகதைகள் வாசிக்கப்பட்டது. 121 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2020 நவம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 121 பேர் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.