அகவிழி வாசிப்பு இயக்கம் – 29
சிலேட்டுக்குச்சிகட்டுரைகள்
ஆசிரியர்:
சக. முத்துக்கண்ணன்
அகவிழி வாசிப்பு இயக்கம்இருபத்தொன்பதில், எழுத்தாளர் சக. முத்துக்கண்ணன் அவர்களின் சிலேட்டுக்குச்சி கட்டுரைகள் வாசிக்கப்பட்டது. 167 உறுப்பினர்கள்
வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2020 டிசம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 167 பேர் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.