அகவிழி வாசிப்பு இயக்கம் – 30
வாழ்க வாழ்ககுறுநாவல்
ஆசிரியர்: இமையம்
அகவிழி வாசிப்பு இயக்கம் முப்பதில், எழுத்தாளர் இமையம் அவர்களின் “வாழ்க வாழ்க” குறுநாவல் வாசிக்கப்பட்டது.
135 உறுப்பினர்கள்
வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2020 டிசம்பர் மாதம்
தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 135 பேர் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு
எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.