அகவிழி வாசிப்பு இயக்கம் – 31
ஏழுமலை ஜமா குறும்படம்
இயக்குனர்: கருப்பு கருணா
அகவிழி வாசிப்பு இயக்கம்முப்பத்தொன்றில், இயக்குனர் கருப்பு கருணாஅவர்களின் ஏழுமலை ஜமா குறும்படம் பார்க்கப்பட்டது. 124 உறுப்பினர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
நூல் குறித்த கருத்துகளை 2021 ஜனவரி மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 135 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள்
தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.