அகவிழி வாசிப்பு இயக்கம் – 32
சின்னத்தாய் காவியம் நாவல்
ஆசிரியர்: கே.எஸ்.கே.நடேசன்
அகவிழி வாசிப்பு இயக்கம் முப்பத்திரண்டில், எழுத்தாளர் கே.எஸ்.கே.நடேசன் அவர்களின் சின்னத்தாய் காவியம் நாவல் வாசிக்கப்பட்டது. 111 உறுப்பினர்கள்
வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2021 மார்ச் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில்
உறுப்பினர்கள் 111 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்..
விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.