3/20/2021

குழந்தைகளின் அற்புத உலகில் - கட்டுரை

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 33

குழந்தைகளின் அற்புத உலகில்கட்டுரை

ஆசிரியர்: உதயசங்கர்

 அகவிழி வாசிப்பு இயக்கம் முப்பத்தி மூன்றில், எழுத்தாளர் உதயசங்கர்அவர்களின் குழந்தைகளின் அற்புத உலகில் கட்டுரை வாசிக்கப்பட்டது.. 128 உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2021 மார்ச் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 128 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.