தமுஎகச அறம் கிளை சார்பாக சிறுகதை காலாண்டிதழ் அறிமுக விழா
மே 16,
2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு ஜும் இணையவழி
நிகழ்வாக நடைபெற்றது. இதில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், நாவலாசிரியர் எம்.
கோபாலகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் உதயசங்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை
ஆற்றினார்கள். எழுத்தாளர் அ. உமர் பாரூக் அவர்கள் நிகழ்வை நெறியாள்கை செய்தார்.