4/01/2021

பேரிருளின் புதுச்சுடர்கள் - சிறுகதைகள்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 34

பேரிருளின் புதுச்சுடர்கள்சிறுகதைகள்

தொகுப்பு : அ. உமர் பாரூக்

அகவிழி வாசிப்பு இயக்கம்முப்பத்து நான்கில், எழுத்தாளர் அ. உமர்பாரூக் அவர்கள் தொகுத்த பேரிருளின் புதுச்சுடர்கள் சிறுகதைகள் வாசிக்கப்பட்டது. 134 உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.

நூல் குறித்த கருத்துகளை  2021 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 134 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.