5/24/2021

சாந்தி என்கிற நஜமுன்னிசா - நாவல்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 35

சாந்தி என்கிற நஜமுன்னிசாநாவல்

ஆசிரியர்: சக்தி பகதூர்

அகவிழி வாசிப்பு இயக்கம்முப்பத்தைந்தில், எழுத்தாளர் சக்தி பகதூர் அவர்களின் சாந்தி என்கிற நஜமுன்னிசா நாவல் வாசிக்கப்பட்டது.153உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.



நூல்குறித்த கருத்துகளை 2021 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 153 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.