அகவிழி வாசிப்பு இயக்கம் – 36
சிறுகதைகாலாண்டிதழ் – 1
ஆசிரியர்குழு
:உதயசங்கர் மற்றும் ம. மணிமாறன்
அகவிழி வாசிப்பு
இயக்கம்முப்பத்தாறில், ஆசிரியர் குழுவினர் எழுத்தாளர்
உதயசங்கர் மற்றும் ம. மணிமாறன்அவர்களின்
சிறுகதைகாலாண்டிதழ் –1வாசிக்கப்பட்டது.93உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல்குறித்த கருத்துகளை 2021 ஜூன்மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 93 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.