11/24/2021

பாக்களத்தம்மா - நாவல்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 42

பாக்களத்தம்மாநாவல்

ஆசிரியர்: புலியூர் முருகேசன்

அகவிழி வாசிப்பு இயக்கம் நாற்பத்திரண்டில், எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்களின் பாக்களத்தம்மா நாவல் வாசிக்கப்பட்டது .98உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.



நூல்குறித்த கருத்துகளை 2021 நவம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 98 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.