10/24/2021

புதிர்வினை சிறுகதைகள்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 41

புதிர்வினைசிறுகதைகள்

ஆசிரியர்: கவிவாணன்

அகவிழி வாசிப்பு இயக்கம்நாற்பத்தொன்றில், எழுத்தாளர் கவிவாணன் அவர்களின் புதிர்வினை சிறுகதைகள் வாசிக்கப்பட்டது.95உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல்குறித்த கருத்துகளை 2021 அக்டோபர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 95 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது