10/24/2021

கோடிக்கால் பூதம் - நாவல்

 

அகவிழி  வாசிப்பு இயக்கம் – 40

கோடிக்கால் பூதம்நாவல்

ஆசிரியர்: அ.உமர் பாரூக்

அகவிழி வாசிப்பு இயக்கம்நாற்பதில், எழுத்தாளர் அ.உமர் பாரூக்  அவர்களின் கோடிக்கால் பூதம் நாவல் வாசிக்கப்பட்டது.113 உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.

நூல்குறித்த கருத்துகளை 2021 அக்டோபர்மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 113 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.