அகவிழி வாசிப்பு இயக்கம் – 48
ஏதிலிநாவல்
ஆசிரியர்:
அ.சி.விஜிதரன்
அகவிழி வாசிப்பு இயக்கம்
நாற்பத்தெட்டில், எழுத்தாளர் அ.சி.விஜிதரன் அவர்களின் ஏதிலி நாவல் வாசிக்கப்பட்டது.
நூல்குறித்த கருத்துகளை 2022 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.