அகவிழி வாசிப்பு இயக்கம் – 47
ரயில்நாவல்
ஆசிரியர்:
இந்திரஜித்
அகவிழி வாசிப்பு இயக்கம்
நாற்பத்தேழில், எழுத்தாளர் இந்திரஜித் அவர்களின் ரயில் நாவல் வாசிக்கப்பட்டது.
நூல்குறித்த கருத்துகளை 2022 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை
பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது