4/24/2022

முகாமி - சிறுகதைகள்

 

அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 46

முகாமிசிறுகதைகள்

ஆசிரியர்: அய் தமிழ்மணி

அகவிழி வாசிப்பு இயக்கம் நாற்பத்தாறில், எழுத்தாளர் அய் தமிழ்மணி அவர்களின் முகாமி சிறுகதைகள் வாசிக்கப்பட்டது.


நூல்குறித்த கருத்துகளை 2022 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.