11/24/2022

முற்போக்கு எழுத்தின் தடங்கள் - கட்டுரை

 

அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 50

முற்போக்கு எழுத்தின் தடங்கள்கட்டுரை

தொகுப்பு: அ.லட்சுமிகாந்தன், அ.உமர் பாரூக்

அகவிழி வாசிப்பு இயக்கம் ஐம்பதில், எழுத்தாளர் அ.லட்சுமிகாந்தன், மற்றும் எழுத்தாளர் அ.உமர் பாரூக் அவர்கள் தொகுத்த முற்போக்கு எழுத்தின் தடங்கள் கட்டுரை வாசிக்கப்பட்டது.


நூல்குறித்த கருத்துகளை 2022 நவம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது