அகவிழி வாசிப்பு இயக்கம் – 51
கைரதிசிறுகதை
ஆசிரியர்:
ஆனந்தன்
அகவிழி வாசிப்பு இயக்கம்
ஐம்பத்தொன்றில், எழுத்தாளர் ஆனந்தன் அவர்களின் கைரதி சிறுகதை வாசிக்கப்பட்டது.
நூல்குறித்த கருத்துகளை 2022 டிசம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.