12/25/2022

நசீபு - சிறுகதை

 அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 52

நசீபுசிறுகதை

ஆசிரியர்: மு.அராபத் உமர்

அகவிழி வாசிப்பு இயக்கம் ஐம்பத்திரண்டில், எழுத்தாளர் மு.அராபத் உமர் அவர்களின் நசீபு சிறுகதை வாசிக்கப்பட்டது.


நூல்குறித்த கருத்துகளை 2022 டிசம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.