2/24/2023

விட்னஸ் - குறும்படம்

 அகவிழி  வாசிப்பு இயக்கம்  – 53

விட்னஸ்திரைப்படம்

இயக்குனர்: தீபக்

அகவிழி வாசிப்பு இயக்கம் ஐம்பத்துமூன்றில், இயக்குனர் தீபக் அவர்களின் விட்னஸ் குறும்படம் பார்க்கப்பட்டது.


குறும்படம் குறித்த கருத்துகளை 2023 பிப்ரவரி மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.