அகவிழி வாசிப்பு இயக்கம் – 55
சிறைக்குள்
ஒளிரும் நட்சத்திரங்கள்கட்டுரை
ஆசிரியர்:
மதுரை நம்பி
அகவிழி வாசிப்பு இயக்கம்
ஐம்பத்தைந்தில், எழுத்தாளர் மதுரை நம்பி அவர்களின் சிறைக்குள் ஒளிரும்
நட்சத்திரங்கள் கட்டுரை வாசிக்கப்பட்டது.
நூல்குறித்த கருத்துகளை 2023 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.