அகவிழி வாசிப்பு இயக்கம் – 65
பசிகொண்ட இரவு (சிறுகதைகள்)
ஆசிரியர்: கி.அமுதா செல்வி
அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து ஐந்தில் எழுத்தாளர் கி.அமுதா செல்வி அவர்கள் எழுதிய பசிகொண்ட இரவு (சிறுகதைகள்) வாசிக்கப்பட்டது. 98 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2024 அக்டோபர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 98 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 47 ஆண்களும், 51 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது
உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)