அகவிழி வாசிப்பு இயக்கம் – 64
பற்சக்கரம்
– நாவல்
ஆசிரியர்:
எஸ்.தேவி
அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து நான்கில்
எழுத்தாளர் .தேவி அவர்கள் எழுதிய பற்சக்கரம் நாவல் கட்டுரை வாசிக்கப்பட்டது. 106 பேர் வாசிப்பில்
பங்கேற்றனர்.
நூல் குறித்த
கருத்துகளை 2024 செப்டம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை)
டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 106 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 50 ஆண்களும், 56 பெண்களும்
பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.