அகவிழி வாசிப்பு இயக்கம்– 68
கனிவு – சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்: வண்ணதாசன்
அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து எட்டு எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் எழுதிய கனிவு – (சிறுகதை தொகுப்பு) வாசிக்கப்பட்டது. 44 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2025 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில்
உறுப்பினர்கள் 24 பேர் பகிர்ந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் 23 ஆண்களும், 21 பெண்களும் பங்கேற்றனர்.
விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)