6/30/2026

எழுத்தாளர்களோடு கலந்துரையாடல் - செந்நிலம் (சிறுகதை தொகுப்பு)

எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்

நூல்: செந்நிலம் (சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர்: ஜெயராணி

நாள்: 24.03.26 (செவ்வாய் கிழமை)
நேரம் : மாலை 5.30 மணி
நூல் குறித்து:
தோழர் இறைமொழி
தோழர் சு. இளவரசி
கருத்துரை:
எழுத்தாளர் அ.கரீம்
(மாநில துணைப் பொதுச்செயலாளர், தமுஎகச)
ஏற்புரை:
எழுத்தாளர் ஜெயராணி

நெறியாள்கை:
சி. பேரின்பராஜன்
செயலாளர்
(தமுஎகச - அறம் கிளை)
நிகழ்வில் அதிகபட்சமாக 77 பேர் வரை இணைத்து இறுதிவரை சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.