6/30/2026

படைப்பாளர்களோடு கலந்துரையாடல் - ஆவணப்படம்: திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்

 

படைப்பாளர்களோடு கலந்துரையாடல்

ஆவணப்படம்: திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் இயக்குநர்கள்: வீ. தவம் & மே. தமிழ் தாசன் அறக்கலகம், யூடியூப் சேனல். நாள்:11.04.26 (சனிக்கிழமை) நேரம் : மாலை 5.30 மணி ஆவணப்படம் குறித்து: தோழர் வெங்கடேஷ்வரி.வெ தோழர் கௌரிசங்கர்.ச

இயக்குநர் அனுபவம்: இயக்குநர் வீ. தவம் அறக்கலகம், யூடியூப் சேனல். ஏற்புரை:

இயக்குநர் மே. தமிழ் தாசன்
அறக்கலகம், யூடியூப் சேனல்.

நெறியாள்கை: பொ. பிரேமாவதி (தலைவர், தமுஎகச-அறம் கிளை)

கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 72.