நூல்: அமானுல்லாவின் ஞாபகங்கள்: பாலைச் சுனை
வகைமை: நாவல் - ஒரு வரலாற்றுப் பதிவு
ஆசிரியர்: தீபேஷ் கரிகம்புங்கரை( மலையாளம்)
தமிழ் மொழிபெயர்ப்பாளர்: சுனில் லால் மஞ்சாலும்மூடு
நாள்: 25.04.26 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 5.30 மணி
வாசிப்பு அனுபவம்:
தோழர் மு. தபசுல் ஆசிக்
தோழர் இ. ஜமீல் அஹ்மத்
சிறப்புரை :
ஸ்டாலின் சரவணன்
(மாநில செயற்குழு உறுப்பினர், தமுஎகச)
ஏற்புரை:
எழுத்தாளர் சுனில் லால் மஞ்சாலும்மூடு
நெறியாள்கை:
ஜோ.அருணா நவீன்
(துணை தலைவர், தமுஎகச-அறம் கிளை)
கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 64.
.png)
