அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...13
(எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்)
நூல்: உன்னதபுரத்துக் கதைகள்
ஆசிரியர்: தஞ்சை பிம்பம் ஷாகுல்
நாள்: 14.11.26 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6.00 மணி
நெறியாள்கை:
எழுத்தாளர் மு . அராபத் உமர்
துணைத் தலைவர், அறம் கிளை
வாசிப்பு அனுபவம்:
தோழர் இசக்கிராஜன்
தோழர் மனோஜ்குமார்
ஏற்புரை:
எழுத்தாளர் பிம்பம் ஷாகுல்
ஜூம் செயலியில் இணைய:
அடையாள எண்: 2026002025
கடவுச்சொல்: 202526
இணைப்பு:
புத்தகத்தை வாசிப்போம் எழுத்தாளரை சந்திப்போம்...அனைவரும் வாருங்கள்...