2/12/2020

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - திரைப்பட விமர்சனம்

அகவிழி  வாசிப்பு இயக்கம் - 19
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு (திரைப்படம்)
இயக்கம் : அதியன் ஆதிரை



இணைய வழி இலக்கியச் சந்திப்பு பத்தொன்பதில் அதியன் ஆதிரை அவர்கள் இயக்கிய அசுரன் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மையோர் திரைப்படத்தைப் பார்த்தனர்.

இது குறித்த கருத்துகளை 2020 ஜனவரி மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 150 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 67 ஆண்களும், 83 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.