அகவிழி வாசிப்பு இயக்கம் – 37
மீனா குறும்படம்
இயக்குனர்:
தனசேகர்மோகன்
அகவிழி வாசிப்பு
இயக்கம் முப்பத்தேழில், இயக்குனர் தனசேகர்மோகன் அவர்களின் மீனா குறும்படம்
பார்க்கப்பட்டது.139உறுப்பினர்கள்
வாசிப்பில் பங்கேற்றனர்.
குறும்படம்
குறித்த கருத்துகளை 2021 ஜுலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 139 பேர் விமர்சனக்களை
பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனருக்கு
வழங்கப்படுகிறது.