அகவிழி வாசிப்பு இயக்கம் – 38
ஸ்வீட்
பிரியாணிகுறும்படம்
இயக்குனர்:
ஜெயச்சந்திர ஹாஸ்மி
அகவிழி வாசிப்பு
இயக்கம்முப்பத்தெட்டில், இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஸ்மி அவர்களின்
ஸ்வீட் பிரியாணி குறும்படம் பார்க்கப்பட்டது.97உறுப்பினர்கள்
வாசிப்பில் பங்கேற்றனர்.
குறும்படம் குறித்த கருத்துகளை 2021 ஆகஸ்ட்மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 97 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.