அகவிழி வாசிப்பு இயக்கம் – 39
சிந்து முதல்
வைகை வரைகட்டுரை
தொகுப்பு:
தமுஎகச, மத்திய சென்னை
அகவிழி வாசிப்பு
இயக்கம்முப்பதொன்பதில், தமுஎகச, மத்திய சென்னை தொகுத்த சிந்து முதல்
வைகை வரை கட்டுரை வாசிக்கப்பட்டது.99 உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல்குறித்த கருத்துகளை 2021 செப்டம்பர்மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 99 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.