1/24/2022

மழலை உதிர்த்த சொல் - ஹைக்கூ தொகுப்பு

 

அகவிழி  வாசிப்பு இயக்கம் – 44

மழலை உதிர்த்த சொல்ஹைக்கூ தொகுப்பு

ஆசிரியர்: கம்பம் மாயவன்

அகவிழி வாசிப்பு இயக்கம் நாற்பத்துநான்கில், எழுத்தாளர் கம்பம் மாயவன் அவர்களின் மழலை உதிர்த்த சொல் ஹைக்கூ தொகுப்பு வாசிக்கப்பட்டது. 88 உறுப்பினர்கள் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல்குறித்த கருத்துகளை 2022 ஜனவரி மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 88 பேர் விமர்சனக்களை பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது