அகவிழி வாசிப்பு இயக்கம் – 45
டுஜக் டுஜக்கட்டுரை
ஆசிரியர்:
தேனி சுந்தர்
அகவிழி வாசிப்பு இயக்கம்
நாற்பத்தைந்தில், எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களின்
டுஜக் டுஜக் கட்டுரை வாசிக்கப்பட்டது.171உறுப்பினர்கள்
வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல்குறித்த கருத்துகளை 2022 மார்ச் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 171 பேர் விமர்சனக்களை
பகிர்ந்து கொண்டனர்.. விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது