”பன்மைத்துவம்” புகைப்படப் போட்டி முடிவுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை நடத்திய ”பன்மைத்துவம்” புகைப்படப் போட்டிக்கு தமிழகம் முழுவதும் இருந்து 186 படங்கள் வந்திருந்தன. அவற்றில் இருந்து தலைப்பிற்குப் பொருத்தமான, அழகான புகைப்படங்கள் முப்பதை நடுவர் குழு தேர்வு செய்தது. அவை ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை, மணப்பாக்கம் இக்சா மையத்தில் நடைபெற்ற கிளை மாநாட்டில் கண்காட்சியாக வைக்கப்பட்டது. சுமார் நூற்றைம்பது பேர் புகைப்படக் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர். அதிலிருந்து பரிசுக்குரிய மூன்று புகைப்படங்களை ஓவியக்கவிஞர் வெண்புறா (மாநில செயற்குழு உறுப்பினர், தமுஎகச) தேர்வு செய்து, விழா மேடையில் அறிவித்தார்.
கண்காட்சியில் இடம்பெற்ற 30 புகைப்படங்களை எடுத்தவர்கள்
1. அருண் பாபு, கோவை
2. அருண் குமார். சே, ஆண்டிபட்டி
3. பாலமுரளி, சென்னை
4. ஹரிஹரன். செ, திருவண்ணாமலை
5. ஹேமலதா. கு, தேனி
6. ஜனார்தனன். கோ, தென்காசி
7. உமர் பாரூக். அ, கம்பம்
8. அபராஜிதன், சாத்தூர்
9 அமுதா, சாத்தூர்
10. அருண்பாபு, கோவை
11. ஹரிஹரன். செ, திருவண்ணாமலை
12. ஜமீல் அஹ்மத். இ, வாணியம்பாடி
13. பூர்ணிமா, கம்பம்
14. பிரவீன் குமார், தேனி
15. RaKa
16. சந்தியா கோவிந்தராஜ்
பரிசுக்குரியவர்கள்
முதல் பரிசு : சே. அருண் குமார்
இரண்டாம் பரிசு : கு. ஹேமலதா
மூன்றாம் பரிசு : கோ.ஜனார்த்தனன்
பரிசு பெற்ற புகைப்படங்கள்