அகவிழி இலக்கியச் சந்திப்பு – 74
சிறை –திரைப்படம்
இயக்குனர்: சுரேஷ் ராஜகுமாரி
அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபத்து நான்கு, இயக்குனர் சுரேஷ்
ராஜகுமாரி அவர்கள் இயக்கிய சிறை திரைப்படம் பார்க்கப்பட்டது. 81 பேர் பங்கேற்றனர்.
திரைப்படம்
குறித்த கருத்துகளை
2026 பிப்ரவரி மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில்
உறுப்பினர்கள் 81 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 36 ஆண்களும், 45 பெண்களும் பங்கேற்றனர்.
விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.
உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)