அகவிழி வாசிப்பு இயக்கம்– 75
திருப்பரங்குன்றம் – ஒரு வரலாற்று ஆய்வு
ஆசிரியர்: சூரியா சேவியர்
நூல்
குறித்த கருத்துகளை
2026 ஏப்ரல் மாதம்
தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 47 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 26 ஆண்களும், 21 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள்
தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)